Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:27:33 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Name'Master Computer' Abdul Malik
PlaceKayalpatnam
Approved Comments4
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டனம்.காம் செய்தி வெளியீட்டாளரின் தாயார் காலமானார்! மார்ச் 06 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த நன்றிகள்!
posted by 'Master Computer' Abdul Malik (Kayalpatnam) [07 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45315

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்களன்புத் தாயார் எஸ்.எம்.பி.ஆயிஷா உம்மா அவர்கள், கடந்த 05.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் 12.45 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 06.03.2017. திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூமா அவர்களின் வஃபாத்தையொட்டிய தங்கள் இரங்கல் கருத்துக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எங்களுள் ஒருவருக்கு தாங்கள் தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
எஸ்.இ.செய்யித் முஹ்யித்தீன்
எஸ்.இ.தைக்கா தம்பி
‘மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி’ எஸ்.இ.அப்துல் மாலிக்,
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழக அரசின் மகளிர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 5 பெண்களுக்கு கல்வி உதவித்தொகை! நகர்மன்றத் தலைவர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தமிழக அரசின் மகளிர் திறன்...
posted by Master Computer Academy (Kayalpatnam) [11 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14368

காயல்பட்டணத்தில் கடந்த 15 வருடங்களாக கம்ப்யூட்டர் பயிற்சியினை ‎வழங்கி வரும் எமது மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமிக்கு, நகராட்சி நிர்வாகம் ‎வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்குமாறு ‎கேட்டுக் கொள்கிறோம்.‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் தலைவர் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Master Computer Academy (kayalpatnam) [20 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11399

புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னல்லாஹ மஅஸ் ஸாபிரீன். எங்கள் பாட்டனார் கண்ணியத்திற்குரிய சங்கைமிகு சி.லெ.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் வஃபாத் செய்தியை அறிந்து அகிலத்தின் அன்புள்ளங்கள் காயல்பட்டணம்.காம் இல் அனுப்பிய ஆறுதல் செய்திகள் அனைத்தும் புண்பட்டிருந்த எங்களின் இதயத்திற்கு அருமருந்தாக அமைந்தது.

பணத்தை யாராலும் எந்த வழியிலும் தேட முடியும். ஆனால் அல்லாஹ்வின் அருளைப் பெற்று மக்கள் மனதில் நற்குணத்தின் சிகரமாக இடம் பிடிப்பது ஒருசில மாமனிதர்களால் மட்டுமே முடியும். அத்தகைய மாமனிதர்களில் எங்களின் பாட்டனாரும் ஒருவராக திகழ்கிறார் என்பதை அனுதாப செய்திகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன, அல்ஹம்துலில்லாஹ்!. இத்தகைய ஒழுக்கச் சீலரின் குடும்பத்தில் பிறந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் பாட்டனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியைக் கொடுத்துஇ நபிகள் கோமான் றசூலே கரீம் (ஸல்) அவர்களின் அருகில் அமரக் கூடிய நற்பாக்கியத்தைக் கொடுத்தருள்வானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.

இப்படிக்கு

வி.எஸ். ஹஸன் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதர் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஃபாத்திமா நஜ்மி (பூட்டி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 5.02 கோடி ரூபாய் செலவில் வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
A boon for the Job Seekers
posted by Master Computer (Kayalpatnam) [17 September 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 44

A boon for the job seekers. No need to stand in a queue. Those who wish to forward their scanned documents, may contact us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved